News June 26, 2024

போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

image

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு துவக்கி வைத்தார். மாணாக்கர் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். எஸ்பி சந்தீஷ், கோட்டாட்சியர் ராஜ மனோகரன், கலால் உதவி ஆணையர் சாந்தி, மதுவிலக்கு டிஎஸ்பி ரமேஷ், கோட்ட ஆய அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.

Similar News

News October 26, 2025

ராம்நாடு: உங்கள் பகுதி மின்தடை புகார் எண்கள்

image

1.ராமநாதபுரம்(ந),கீழக்கரை,தேவிப்பட்டினம் – 9445852662
2.ராமநாதபுரம்(கி),உச்சிப்புளி,பனைக்குளம்,மண்டபம்,ராமேஸ்வரம்,உத்தரகோசமங்கை – 9445853324
3.திருவாடானை,RS மங்கலம்,தொண்டி,ஆனந்துார் – 944585266
4.பரமக்குடி(ந),எமனேஸ்வரம் – 9445852663
5.பரமக்குடி(கி),சத்திரக்குடி,பார்த்திபனுார்,நயினார்கோயில் – 9445853014
6.கமுதி,பெருநாழி – 9445853015
7.முதுகுளத்துார்,கடலாடி – 9445853016
அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News October 26, 2025

ராமநாதபுரம்: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் www<>.rrbapply.go<<>>v.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத வாய்ப்பை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 26, 2025

ராமநாதபுரத்தில் 10 நாளில் 124 பேர் பாதிப்பு

image

ராமநாதபுரம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதுஇவ்வாறு தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன் கூறுகையில், ராமநாதபுரத்தில் கடந்த 10 நாட்களில் 124 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!