News June 26, 2024
சபாநாயகர் அப்பாவு நடுநிலையாக இல்லை: இபிஎஸ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்படவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக முக்கியமான விஷயம் என்பதால், இந்த விவகாரத்தை பேரவையில் உடனே விவாதிக்க வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அப்பாவு அரசியல் பேசுவது நல்லதல்ல என்றார். மேலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவும் அரசியல் பேசலாம் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.
Similar News
News March 8, 2026
புதுவை: வங்கி வேலை- கடைசி வாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ம் ஆண்டிற்கான Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க
News March 8, 2026
ஓபிஎஸ் வருகையால் சிக்கலில் திமுக தலைமை

திமுகவில் இணைந்த உடன், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இவர்களுக்கு சீட் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கெனவே சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மூத்த திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனராம். இதனால், MLA மகாராஜன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளை தலைமை சமாதானம் செய்ய தொடங்கி இருக்கிறதாம்.
News March 8, 2026
மாதா மாதம் ₹10,000 பென்ஷன் வேண்டுமா?

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள பென்ஷன் அவசியமாகிறது. இதற்கு ஏதுவாக, மாதம் ₹10,000 வரை பென்ஷன் வழங்குகிறது வய வந்தனா ஓய்வூதியத் திட்டம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ₹1.5 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை முதலீடு செய்தால், மாதம் ₹1,000 முதல் ₹10,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இங்கே <


