News June 26, 2024
மதுரை கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

மதுரை காமராசர் பல்கலையில், விடைத்தாள் திருத்த பேராசிரியர்கள் வராததால், ஏப்ரல் 2024 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து, “விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லுாரி பேராசிரியர்களை மாற்று பணியில் விடுவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பல்கலை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 23, 2026
மதுரை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

மதுரை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது இங்கு <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 23, 2026
மதுரையில் கடந்த முறையை காட்டிலும் 106797 அதிக வாக்காளர்கள்

கடந்த 19.12.2025ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது மதுரை மாவட்டத்தில் 11,58,601 ஆண்கள், 12,01,319 பெண்கள் என மொத்தம் 23,60,157 பேர் இருந்தனர். இதில் பெயர்கள் சேர்க்கவும், நீக்கவும் திருத்தவும் போன்ற திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் இன்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 1208651 பெண்கள் 1258051 மொத்தம் 2466954 என வெளியிடப்பட்டது. இது கடந்த முறையை விட 106797 அதிகம்.
News February 23, 2026
மதுரை : சிலிண்டர் புக் பண்ண இனி MISSED CALL…!

மதுரை மக்களே, (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!


