News June 26, 2024
தேமுதிக சார்பில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக சார்பில், கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், 600-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர். மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Similar News
News September 10, 2025
தி.மலை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு !

தி.மலை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News September 10, 2025
தி.மலை விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் தோட்டக்கலை துறையின் மானிய திட்டங்களில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று அதிகாரிகள் நேற்று (செப்டம்பர் 09) தெரிவித்துள்ளனர். இத்திட்டதில் பயன் பெற விருப்பம் உள்ளவர்கள் https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/ (தமிழ்நாடு தோட்டக்கலை வலைதளம்) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 10, 2025
தி.மலை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

தி.மலை மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ,எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டிலிருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க