News June 26, 2024
அரசு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்காக 14 விடுதிகள் உள்ளன. இதில்,சேர விரும்பும் பள்ளி மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை 16.7.2024 க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
தாம்பரம்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, தற்காலிகமாக தாம்பரத்தில் வெளியூர் செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், நவ.11ம் தேதியில் இருந்து, மீண்டும் எழும்பூரில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராமேஸ்வரம், அனந்தபுரி, குருவாயூர், & உழவன் விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News November 8, 2025
செங்கல்பட்டு: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News November 8, 2025
செங்கல்பட்டு: பட்டாவில் பெயர் சேர்க்கணுமா? எளிய வழிமுறை

திருவள்ளூர் மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம். இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <


