News June 26, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது. ரிசர்வ் வங்கி பல்வேறு விளக்கங்கள் அளித்தும் நாணயங்கள் வாங்க மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்.

Similar News

News March 3, 2026

நான்கு சக்கர வாகன ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று மார்ச். 03 நாமக்கல்-(பாலசந்தர் – 9498169138) ,வேலூர் -(ரவி – 9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் -(கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News March 3, 2026

நாமக்கல்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக் செய்து<<>> அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

நாமக்கல்: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!..

image

நாமக்கல் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. நாமக்கல் – 04286-233701
2. ராசிபுரம் – 04287-222840
3. திருச்செங்கோடு – 04288-252260
4. பரமத்திவேலூர் – 04268-221000
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE IT.

error: Content is protected !!