News June 25, 2024
காபி குடிக்காதவர்கள் கவனத்திற்கு…

காபி குடிப்பவர்களை விட, குடிக்காதவர்கள் இறப்பதற்கு 1.6 மடங்கு அதிகம் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிஎம்சி பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் காபி குடிக்காமல் அமர்ந்து வேலை செய்பவர்கள் இறப்பதற்கு 60% வாய்ப்புள்ளதாகவும், நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளில் இருந்து காபி பாதுகாப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
Similar News
News January 9, 2026
6, 4, 6, 4, 6, 4.. சர்பராஸ் கான் சரவெடி!

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்து சர்பராஸ் கான் சாதனை படைத்துள்ளார். பஞ்சாப்புக்கு எதிரான VHT போட்டியில் மும்பை வீரர் சர்பராஸ் கான் 15 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, 20 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். குறிப்பாக அபிஷேக் சர்மா வீசிய 10-வது ஓவரில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். சூப்பர் ஃபார்மில் உள்ள அவரை CSK அணி சரியாக பயன்படுத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
News January 9, 2026
விஜய் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம்

சென்சார் பிரச்னையால் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது. திரைத்துறையினரும், அரசியல் கட்சியினரும் படக்குழுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதேநேரம், ரிலீஸ் பிரச்னைகள் எல்லாம் விஜய் படங்களுக்கு புதிதல்ல, வாடிக்கை தான் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட விஜய் படங்களை மேலே swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்து என்ன?
News January 9, 2026
₹21,000 சம்பளம்.. 549 காலிப்பணியிடங்கள்: APPLY

எல்லைப் பாதுகாப்பு படையில்(BSF) உள்ள 549 காலிப்பணியிடங்கள் விளையாட்டு கோட்டாவின் கீழ் நிரப்பப்படுகின்றன. 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் 23 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விளையாட்டு துறையில் செய்த சாதனைகள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளமாக ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும். ஜன.15-ற்குள் <


