News June 25, 2024

தொழில்முனைவோருக்கு தளர்வளிக்க வாய்ப்புள்ளதா?

image

விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘ஜன் விஸ்வாஸ் 2.0’ மூலம் தொழில்முனைவோருக்கான விதிமுறைகளில் தளர்வளிக்க வாய்ப்புள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டத் திருத்தத்தில் 19 அமைச்சகத்துக்கு கீழ்வரும் 42 சட்டங்களில், மொத்தமுள்ள 580 விதிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. TDS தாமதமாக செலுத்துவது போன்ற குற்றங்களுக்கான தண்டனை அபராதமாக வரையறுக்கப்படலாம்.

Similar News

News March 19, 2026

ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு: ஈரான்

image

தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் படுகொலைக்குப் பழிவாங்குவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சூளுரைத்துள்ளார். இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகள் எதிரிகளின் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவதாகவும், இதற்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் விலை கொடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News March 19, 2026

வரலாற்றில் இன்று

image

➤1944 – ஜெர்மனியின் நாஜிப் படை ஹங்கேரியைக் கைப்பற்றியது.
➤1972 – இந்தியா – வங்காளதேசம் இடையே 25 ஆண்டு கால அமைதி மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் டாக்காவில் கையெழுத்தானது.
➤1998 இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றார்.
➤2003 ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கின.
➤2008 நடிகர் ரகுவரன் மறைந்த நாள்.

error: Content is protected !!