News June 25, 2024
வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க அழைப்பு

மதுரை மாவட்டத்தில் 21 – 40 வயதுக்குட்பட்ட வேளாண் பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, “பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் தொடங்க வரும் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
மதுரையில் இருந்து 440 சிறப்பு பஸ்கள்

தீபாவளிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள். இது குறித்து மேலாண் இயக்குனர் சரவணன் கூறியதாவது; தீபாவளிக்கு முன் அக். 16 முதல் 19 வரை சென்னையில் இருந்து மதுரைக்கு 440 பஸ்களும், திருச்சி 135, திருப்பூர் 60, கோவை 100, திருநெல்வேலி 15, மற்ற நகரங்களுக்கு 360 பஸ்களும், தீபாவளி முடிந்த பின் மதுரையிலிருந்து அக்.23 முதல் 23 வரை சென்னைக்கு 385 பஸ்கள் இயக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
BREAKNG மதுரை தீபாவளி சிறப்பு ரயில்கள் – புக்கிங் OPEN

▪️ தாம்பரம் – செங்கோட்டை எக்ஸ்பிரஸ்(அக். 17)
▪️ எழும்பூர் – மதுரை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்
▪️ மதுரை – தாம்பரம் முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்(அக். 18)
▪️ எழும்பூர் – மதுரை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்
▪️ செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரஸ்(அக். 20)
▪️ மதுரை – தாம்பரம் முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ்(அக். 21)
இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும். *ஷேர் பண்ணுங்க
News October 16, 2025
மதுரை மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..? இத பண்ணுங்க

மதுரை மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.