News June 25, 2024
உணவின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சமையல் கூடத்தில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு இன்று 25.6.24 ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி கலெக்டர் பயிற்சி உத்கர்ஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News March 3, 2026
தஞ்சை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

தஞ்சை மக்களே, <
News March 3, 2026
தஞ்சை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

புதுச்சேரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
தஞ்சை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!


