News June 25, 2024
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் இந்த தொகுதிக்கு தொடர்ந்து 2 ஆவது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 16, 2025
திருப்பூர்: ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 16, 2025
ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் இந்திய அஞ்சல் துறை சார்பாக, பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 16, 2025
திருப்பூர்: 10th போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் வேலை!

திருப்பூர் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள, 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ, 21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள், <