News June 25, 2024
திருச்செந்தூரில் வள்ளி கும்மி ஆட்டம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த குழுவினர் பாரம்பரிய வள்ளி கும்மி நடனமாடி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு சுமார் 150 பேர் கொண்ட குழுவினர் பாடலுக்கு நடனம் ஆடினர். இதனை திரளான மக்கள் கண்டு களித்தனர். தொடர்ந்து அவர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
Similar News
News September 5, 2025
தூத்துக்குடி மருத்துவ கல்லூரில் சேர சூப்பர் வாய்ப்பு! APPLY

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் மொத்தம்<
News September 5, 2025
திருச்செந்தூரில் ஓராண்டுக்கு பின் தங்கத்தேர் பவனி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வருடம் கும்பாபிஷேக பராமரிப்பு பணிகளுக்காக தங்க தேர் இழுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை கோவிலில் ஒரு ஆண்டுக்கு பின்னர் தங்கத்தேர் இழுக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
News September 5, 2025
தூத்துக்குடியில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (04.09.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலை ஏற்படும் போது, பொதுமக்கள் அவர்களை நேரடியாக தொடர்புகொள்ளலாம். கூடுதலாக, 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட “ஹலோ போலீஸ்” 95141 44100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.