News June 25, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 364 ▶குறள்: தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். ▶பொருள்: மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
Similar News
News November 17, 2025
BREAKING: முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில்<<18308684>> 42 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு<<>> CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய யாத்ரீகர்கள் பலியானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷேக் ஹசீனா தண்டனை விவரம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள வங்கதேச Ex PM ஷேக் ஹசீனா மீது மூன்று குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. வன்முறையை தூண்டுதல், சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பித்தல் மற்றும் கொலைகளை அவர் அங்கீகரித்ததாக சர்வதேச குற்ற தீர்ப்பாயம் கூறியுள்ளது. இதனை ஹசீனா தரப்பு ஏற்காததால் வங்கதேசத்தின் உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.