News June 24, 2024

மின்சார பெட்டி மீது படுத்து தூங்கிய மது பிரியர்!

image

மது பிரியர்களின் அலப்பறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்துகளை மறிப்பது, நடு ரோட்டில் படுத்துக் கிடப்பது, அரைகுறை ஆடையில் சுற்றுவது என இவர்களின் செயல்களால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நெய்வேலியில் மின் விளக்கு கம்பத்துக்கு மின்சாரம் செல்லக்கூடிய பெட்டி மீது குடிபோதையில் ஒரு நபர் படுத்துக் கிடக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Similar News

News November 17, 2025

தேனி மக்களே இது கட்டாயம்..!

image

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளில் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் அனுமதி இன்றி தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலைகளில் தள்ளுவண்டி கடைகள் வைக்க அனுமதி வழங்குகின்றன. தெருவோர கடை உரிமையாளர்கள் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து ஒப்புதல் பெறுவது கட்டாயம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

News November 17, 2025

திருவள்ளூர்: வங்கி அலுவலர் வேலை! APPLY NOW

image

திருவள்ளூர்: பேங் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, Msc, MA, MCA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். நவ.30 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 17, 2025

தூத்துக்குடி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க

image

தூத்துக்குடி மக்களே; ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HI-ன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். மற்றவர்களும் இதை தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!