News June 23, 2024

கூகுள் மேப் காட்டிய வழியில் சாக்கடைக்குள் விழுந்த கார்

image

ராசிபுரத்தை அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்தாரை அழைத்து செல்ல வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (64) என்பவர் காரை google மேப் வழிகாட்டுதலின்படி ராசிபுரம் புதிய பேருந்து நிலையும் பின்புறம் தட்டாங்குட்டை வழியாக செல்லும் பொழுது சாக்கடைக்குள் தவறி விழுந்தது. இதில் காரின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

Similar News

News October 31, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (31.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.93,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 22 Junior Personal Assistant, Junior Executive (Rajbhasha) பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.29,000/- முதல் ரூ.93,000/- வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 15.11.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News October 31, 2025

நாமக்கல்: கரண்ட் பில் அதிகமா வருதா? இத பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!