News June 23, 2024
இன்று இரவு தூங்க மாட்டேன்: ரஷீத் கான்

ஆஸி., அணிக்கு எதிரான வெற்றியை நினைத்து இரவு தூங்க மாட்டேன் என ஆஃப்கன் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். கடந்த 2023 உலகக் கோப்பையில் ஆஸி.,க்கு எதிரான போட்டியில் 90% ஆட்டம் எங்களின் கையில் இருந்தும், அதனை மேக்ஸ்வெல் மாற்றியதாக தெரிவித்த அவர், இந்த முறை அப்படி எதுவும் நடக்காததில் மகிழ்ச்சி என்றார். சூப்பர் 8 போட்டியில் ஆஸி, அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கனிடம் தோல்வி அடைந்தது.
Similar News
News September 16, 2025
ராசி பலன்கள் (17.09.2025)

➤மேஷம் – அனுகூலம் ➤ரிஷபம் – நன்மை ➤மிதுனம் – பாராட்டு ➤கடகம் – மகிழ்ச்சி ➤சிம்மம் – பொறுமை ➤கன்னி – போட்டி ➤துலாம் – பெருமை ➤விருச்சிகம் – அன்பு ➤தனுசு – திறமை ➤மகரம் -தனம் ➤கும்பம் – தாமதம் ➤மீனம் – நற்செய்தி.
News September 16, 2025
குழந்தைகளுக்கு டயப்பர் போடுறீங்களா? கவனம்

*டயப்பரை 4 மணிநேரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும் *ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை என்று சிறிது நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்துவதைத் தவிருங்கள் *குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய் போட்டுவிட்டு பிறகு டயப்பர் போட்டுவிடுவது புண் ஏற்படாமல் தடுக்கும் *Alcohol based டயப்பரை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
News September 16, 2025
TTF வாசனுக்கு திருமணம் முடிந்தது ❤️❤️ PHOTOS

Finally.. டும் டும் டும் கெட்டிமேளம் இசைக்க <<17729120>>ஸ்வீட்டியை<<>> கரம்பிடித்தார் TTF வாசன். பிரபல ரைடர் Vlogger ஆன இவர், மணக்கோலத்தில் உள்ள போட்டோவை பகிர்ந்து, திருமணம் முடிந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆனால், மணப்பெண்ணின் முகத்தை அவர் மறைத்துள்ளார். இதனால் அவர் யார் என்று சொல்லுங்கள் TTF என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிக்கு வாழ்த்து மழையும் பொழிந்து வருகிறது.