News June 23, 2024

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

ஏலகிரி மலையில் வார விடுமுறையை முன்னிட்டு இன்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இப்பகுதியில், மிதமான குளிர்ந்த காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரத் தொடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாபாரமும் படுஜோராக நடப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News September 3, 2025

திருப்பத்தூர்: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர்<> இந்த லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News September 3, 2025

திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாபெரும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா (PMNAM) நடைபெற உள்ளது. வரும் செப்.8 காலை 9 – 4 மணி வரை, வாணியம்பாடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க உள்ளனர். ஷேர் IT

News September 3, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

▶️ கோடியூர், ஜோலார்பேட்டை
▶️ கல்லுக்குட்டை புதூர், திருப்பத்தூர்
▶️ சந்திராபுரம், ஜோலார்பேட்டை
▶️ பேராம்பட்டு, கந்திலி
▶️ ராமநாயக்கன் பேட்டை, நாட்றம்பள்ளி
▶️ கைலாசகிரி
பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்

error: Content is protected !!