News June 22, 2024
பெரம்பலூரில் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு

பெரம்பலூரில் அனைத்து துறை சார்ந்த பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய் துறை, மின்வாரியத் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறையில் 5 வருடம், 8 வருடத்திற்கு மேலாக பணியில் சேர்ந்து பணியாற்றி வரும் உதவியாளர் மற்றும் அரசு அலுவலர் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 773 பேர் தேர்வை எழுதியுள்ளனர்.
Similar News
News August 30, 2025
பெரம்பலூர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே..! வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த<
News August 30, 2025
பெரம்பலூர்: புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சி தலைவராக ந.மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (30/8/2025) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் அவர் காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்தார். தன்னுடைய பணிக்காலத்தின் பொழுது மிகவும் திறமையுடன் வேலையை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 30, 2025
பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்

பெரம்பலூர், இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <