News June 21, 2024
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் அறிவிப்பின்படி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (21.6.24) தேதி இன்று காலை.10 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 8, 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Similar News
News August 30, 2025
பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.15 லட்சம் கடன்

பெரம்பலூர், இளைஞர்கள் சொந்தமாக தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு UYEGP என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 25 % மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News August 30, 2025
பெரம்பலூர்: உங்கள் நிலத்தை கண்டுபிடிக்க எளிய வழி

பெரம்பலூர் மக்களே, நீங்கள் வாங்கிய நிலம் அல்லது உங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலங்களின் பத்திரங்கள் கையில் இருந்தும், நிலம் சரியாக எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் நிலங்களை கண்டுபிடிக்க <
News August 30, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மீண்டும் மாற்றம்!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் பெற்று புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற சா.அருண்ராஜ் தற்சமயம் மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போது இவருக்குப் பதிலாக காஞ்சிபுரம் சார் ஆட்சியராக இருந்த ந.மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.