News June 21, 2024
தேசிய மாணவர் படையின் யோகா தினம் நிகழ்ச்சி

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று தேசிய மாணவர் படை யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அருண்குமார், அலுவலர் கபில்தேவ் ஒருங்கிணைப்பாளர் ரு.மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் திரு. அசோக்குமார் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், த்ரிகோணாசனம், தனுர்ஆசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை மாணவர்கள் பெற்றனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News September 13, 2025
ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

ராணிப்பேட்டை மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் இந்த <
News September 13, 2025
ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

ராணிப்பேட்டை மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!