News June 21, 2024

திண்டுக்கல்: அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

image

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கவனத்துடன் வாகனம் ஓட்டுபடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 30, 2025

திண்டுக்கல் மக்களே.. இனி அலைச்சல் வேண்டாம்!

image

திண்டுக்கல் மக்களே.. சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே இதற்கான வரியை ‘ஆன்லைன்’ வாயிலாக செலுத்தி வீண் அலைச்சலை தவிர்க்கலாம். இதற்கு இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து வரியை செலுத்தி பயன்பெறலாம். மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இதை SHARE பண்ணுங்க!

News August 30, 2025

திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாள்தோறும் ஒவ்வொரு புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 30) “சாலை விதிகளைக் கடைப்பிடிப்போம், விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வோம்” என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வுப் படம் வெளியிடப்பட்டுள்ளது.

News August 30, 2025

திண்டுக்கல்: IT வேலை ஆசையா..? CLICK NOW

image

திண்டுக்கல் மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவரோ IT துறையில் நுழைய விருப்பமுள்ளவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பை HCL நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இன்று(ஆக.30) இரவு 7:00 மணிக்கு இலவச webinar பயிற்சி வழங்குகிறது. இதில், ஐடி துறையில் நுழைவதற்கான அனைத்து வழிமுறைகளும் கற்பிக்கப்படும். இது வேலைவாய்ப்பிற்கான ஓர் அருமையான முன்னேற்பாடு. இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!