News June 21, 2024

பர்கூர் அருகே 5 டிராக்டர்கள் சிறைபிடிப்பு

image

பர்கூர் அடுத்த ஜெகதேவி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாப்பமுட்லு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கொட்டப்படும் கிரானைட் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் பாதித்ததுடன், உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத, நிலையில் நேற்று கிரானைட் கழிவுகளோடு வந்த 5 டிராக்டர்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Similar News

News August 30, 2025

கிருஷ்ணகிரி ஓட்டல்களில் உணவு சரியில்லையா?

image

கிருஷ்ணகிரி மக்களே, ஓட்டல்களில் தரமற்ற/சுகாதாரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. உணவில் பழைய இறைச்சியை பயன்படுத்தினாலோ, உணவில் கலப்படம் செய்தலோ, ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் சமைத்தாலோ, பழைய காய்கறி/எண்ணெயை பயன்படுத்தினாலோ நீங்கள் இந்த எண்ணில் (9444042322) புகார் செய்யலாம். இதில் ஓட்டலுக்கு 1-10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

கிருஷ்ணகிரியில் இலவசம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 30) கெலமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு இலவச மருத்துவ முகாமில், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதயம், எழும்பியல், நரம்பியல், ENT, மகப்பேறு, பல், மனநலம், குழந்தை நல மருத்துவம், நுரையீரல் சார்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடைபெற உள்ளது. *இங்கு அனைத்து பரிசோதனைகளும் இலவசம்* ஷேர் பண்ணுங்க!

News August 30, 2025

நக்கல் பட்டி பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள நக்கல் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று ஆகஸ்ட் 29 பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் அடைவுகளை பற்றியும் அவர்களின் ஒழுக்கம் மேம்பாடு பற்றியும் தலைமை ஆசிரியரிடம் கலந்து உரையாடினார்கள்

error: Content is protected !!