News June 21, 2024

தென்காசியில் அடுத்த 3 நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

image

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு (ஜூன் 22, 23, 24) இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கவனத்துடன் வாகனம் ஓட்டுபடியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 30, 2025

தென்காசியில் FIRE-ஆ உடனே CALL பண்ணுங்க!

image

தென்காசி மாவட்டத்தோட தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள். நீங்கலும் SAVE பண்ணி, மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
▶️ தென்காசி – 04633 222166
▶️ ஆலங்குளம் – 04633 272101
▶️ கடையநல்லூர் – 04633 240301
▶️ சங்கரன்கோவில் – 04636 222509
▶️ செங்கோட்டை – 04633 233200
▶️ சுரண்டை – 04633 261699
▶️ வாசுதேவநல்லூர் – 04634 241238

News August 30, 2025

தென்காசி: VOTER லிஸ்டில் உங்க பேர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

தென்காசி வாக்காளர்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்கள் வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 30, 2025

குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

image

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து திடீர் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் நீராடுவதற்காக இன்று திரண்டு வந்த வண்ணம் இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!