News June 20, 2024
பாலியல் வழக்கில் 18 ஆண்டுகள் சிறை

நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(32) என்பவரை நத்தம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளி கார்த்திக்கிற்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 31,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News August 29, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்திருந்தால் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் நாளைக்குள் இங்கு <
News August 29, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரப் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 29, 2025
திண்டுக்கல் உழவர் சந்தையில் விலை விவரம்

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று(ஆக.29) கத்திரிக்காய் ரூ.100,80,60, தக்காளி ரூ.40,35, வெண்டைக்காய் ரூ.50, புடலங்காய் ரூ.45,40, பாகற்காய் ரூ.60,50, பீர்க்கங்காய் ரூ.50, 40, சுரைக்காய் ரூ.25, 15, பூசணிக்காய் ரூ.30,20, சின்ன வெங்காயம் ரூ.40, 25, பெரிய வெங்காயம் ரூ.34, 30, இஞ்சி கிலோ ரூ.100, 90, கருணைக்கிழங்கு ரூ.100,80, சேனைக்கிழங்கு ரூ.70 ஆகிய விலையில் விற்பனையாகிறது.