News June 20, 2024

ரோப் கார் சேவை ஒரு நாள் மட்டும் இயங்காது

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் இயக்கப்படுகிறது. இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை (21.06.2024) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் படி வழி பாதை மற்றும் வின்ச் சேவையை பயன்படுத்தவும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Similar News

News August 29, 2025

திண்டுக்கல்: டிகிரி முடித்திருந்தால் அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா? தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் நாளைக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News August 29, 2025

திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

image

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரப் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். இதை அனைவர்க்கும் SHARE பண்ணுங்க.

News August 29, 2025

திண்டுக்கல் உழவர் சந்தையில் விலை விவரம்

image

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று(ஆக.29) கத்திரிக்காய் ரூ.100,80,60, தக்காளி ரூ.40,35, வெண்டைக்காய் ரூ.50, புடலங்காய் ரூ.45,40, பாகற்காய் ரூ.60,50, பீர்க்கங்காய் ரூ.50, 40, சுரைக்காய் ரூ.25, 15, பூசணிக்காய் ரூ.30,20, சின்ன வெங்காயம் ரூ.40, 25, பெரிய வெங்காயம் ரூ.34, 30, இஞ்சி கிலோ ரூ.100, 90, கருணைக்கிழங்கு ரூ.100,80, சேனைக்கிழங்கு ரூ.70 ஆகிய விலையில் விற்பனையாகிறது.

error: Content is protected !!