News June 20, 2024

பயன்படுத்தப்படாத வாக்கு இயந்திரங்கள்

image

தேனி மக்களவை தேர்தலை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஓட்டுப்பதிவு மையங்களின் எண்ணிக்கையை விட 20% கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தவகையில், ஓட்டுப்பதிவில் செயல்படாத 10 ஓட்டுப்பதிவு இயந்திரம், 16 கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் 49 ஆகியவை தேனி தாலுகா அலுவலகத்தில் இருந்து பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News

News February 2, 2026

தேனி: Whatsapp-ல் இலவச சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

image

தேனி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 2, 2026

தேனி: முல்லைப் பெரியாற்றில் மூழ்கி வாலிபர் பலி

image

கம்பம் அருகே காமயுகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வினித் (33). ஜன.30 அன்று வீட்டை விட்டு சென்றவர் திருப்ப வராத காரணத்தால் பெற்றோர் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று கூடலூர் லோயர்கேம்ப் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது குருவனூத்து பாலம் அருகே முல்லைப்பெரியாற்றில் மிதந்த நிலையில் வினித்தின் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News February 2, 2026

தேனி: NO EXAM.. ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸ் வேலை

image

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 10 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!