News June 20, 2024
உடுமலையில் இன்று ஜமாபந்தி

உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின் படி நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்வு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் இன்று(ஜூன்.20) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. முதல் நாளில் உடுமலை வட்டத்தில் உள்ள கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு வட்டாட்சியர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 16, 2025
ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் இந்திய அஞ்சல் துறை சார்பாக, பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா என்ற ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தபால் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 16, 2025
திருப்பூர்: 10th போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் வேலை!

திருப்பூர் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள, 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ, 21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள், <
News August 16, 2025
திருப்பூரில் ரூ.50,000 ஊதியத்தில் சூப்பர் வேலை! APPLY NOW

திருப்பூர் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.50,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் 27.08.2025 தேதிக்குள் <