News June 19, 2024
திருவாரூர்: பலத்த காற்றுடன் கனமழை

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், மாங்குடி, அம்மையப்பன், கமலாபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலால் மக்கள் அவதி அடைந்த நிலையில் ஆறுதலாக இன்று பெய்த மழையால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Similar News
News March 22, 2026
திருவாரூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

திருவாரூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.