News June 19, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது, மருத்துவமனைகளின் உள்ள இருக்கைகளின் தரம் குறித்தும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் கையிருப்புகள் குறித்தும் நோயாளிகள் எவ்வாறு வீட்டில் அளிக்கப்படுகிறார்கள் என்பன குறித்து மாவட்ட ஆட்சியர் மருத்துவர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News March 13, 2026

திருவாரூர்: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

திருவாரூர் மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News March 13, 2026

திருவாரூர்: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 13, 2026

திருவாரூர்: ரூ.3 கோடி வரி செலுத்த உத்தரவு..

image

மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்தால் தீவிர வரி வசூல் பணி நடந்து வரும் நிலையில் நீண்ட காலமாக வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடி நகராட்சிக்கு பொதுமக்கள், வணிகர்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கி தொகையான ரூ.3 கோடியே 23 லட்சத்தை உடனடியாக செலுத்த வேண்டுமென மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேந்திர ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!