News June 19, 2024
குறைந்த வாடகைக்கு விவசாய கருவிகள்

விவசாய கூலி தொழிலாளர்களின் பற்றாக்குறையை சரி செய்யும் வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடப்படுகின்றன. எனவே நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இதனை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 21, 2026
நாகை: மோசடி வழக்கு – அரசு ஒப்பந்தகாரருக்கு சிறை

நாகை அருகே செக் மோசடி வழக்கில் அரசு ஒப்பந்ததாரர் மோகன்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருக்குவளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 4 லட்சம் கடனுக்கு வழங்கிய செக், வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில், ரூ.5 லட்சம் இழப்பீடு 2 மாதத்தில் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.