News June 19, 2024
ராணிப்பேட்டை: கொத்தடிமை போல் நடத்துகிறார்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த ராமபாலயத்தை சேர்ந்த கிருபாகரன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 7 குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கிவிட்டு செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக நடத்துவதாகவும் பணி செய்ய மறுத்தால் ரூ.1 லட்சம் தரவேண்டும் என மிரட்டுவதாகவும் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளனர்.
Similar News
News March 22, 2026
ராணிப்பேட்டை: இனி வங்கியில் வரிசையில நிற்காதீங்க!

ராணிப்பேட்டை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News March 22, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க காவல்துறையின் கடடுப்பாட்டு அறை எண்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபின் வெளியிட்டுள்ளார்.
அதில், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை-9677923100. அரக்கோணம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி-7397197100, ராணிப் பேட்டை ஆற்காடு சட்டமன்ற தொகுதி-9498100358 என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News March 22, 2026
ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


