News June 19, 2024
கிருஷ்ணகிரி: தொடங்கியது ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’

கிருஷ்ணகிரியில் ஜூன் மாதத்திற்கான ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் இன்று நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி வட்டத்தில் இன்று(ஜூன் 19) காலை 9 மணி முதல் 20ஆம் தேதி காலை 9 மணி வரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
Similar News
News March 20, 2026
கிருஷ்ணகிரி: G-PAY பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.