News June 19, 2024

மயிலாடுதுறை அருகே பல இடங்களில் மின்தடை 

image

சீர்காழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்று இடி மின்னலுடன் சுமார் அரை மணி நேரம் மழைபெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகளில் மரக்கிளைகள் தென்னை மட்டைகள் விழுந்து பாதிப்பு ஏற்பட்ட பாதிப்பால் சட்டநாதபுரம், கொள்ளிடம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து மணி நேரம் வரை மின்வினியோகம் தடைப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.

Similar News

News March 21, 2026

மாயவரம்: ரயில்வேயில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 21, 2026

மாயவரம்: ரயில்வேயில் பணிபுரிய சூப்பர் வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News March 21, 2026

மயிலாடுதுறை: தேர்தலில் பணிபுரிய அழைப்பு

image

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வர விருப்பமுள்ள முன்னாள் ராணுவ படை வீரர்கள், முன்னாள் துணை ராணுவ படை வீரர்கள், முன்னாள் காவல்துறையினர் விண்ணப்பிக்காலம். இதற்கு, காவல் ஆய்வாளர் 9176247807, காவல் உதவி ஆய்வாளர் 7010742037 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!