News June 19, 2024
காலையில் இதை செய்தால் அதிர்ஷ்டம் கொட்டும்

காலையில் தூங்கி எழுந்து, கண் விழிக்கும்போது நம்முடைய முகத்தை கண்ணாடியிலும், உள்ளங்கையையும் பார்ப்பது அதிர்ஷ்டத்தை தரும். தெய்வீக படங்களையும், விக்கிரகங்களையும் பார்ப்பதும் நல்ல நேர்மறை சிந்தனையை உருவாக்கும். மகாலட்சுமியின் உருவம் அல்லது மகாலட்சுமி வீற்றிருக்கும் தாமரை படத்தை பார்த்தால் அன்று வருமானம் அதிகரிக்கும். காலையில் விளக்கு எரிவதை பார்த்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது ஐதீகம்.
Similar News
News March 20, 2026
அண்ணா நகர் சொத்தை இழந்த விஜய்!

சென்னை, அண்ணா நகரில் உள்ள தனது சொத்தை விஜய், ₹35 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக The Week நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சில சொத்துக்களையும் அவர் விற்க முயன்று வருகிறாராம். விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 20-ம் தேதி அவர் ஆஜராகும்போது, சொத்து விவரங்கள் கணக்கீடு செய்யப்படும் என்பதற்காகவும், பேரவைத் தேர்தல் செலவுக்காகவும் அவர் தனது சொத்துக்களை விற்கத் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

தொடர் இழுபறிக்கு இடையே விசிக விருப்ப மனு

இரண்டு இலக்க தொகுதி பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டேன் என திருமா விடாப்பிடியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திமுக – விசிக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், விசிகவில் போட்டியிட விரும்புவோர் சென்னை அசோக் நகரிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் விசிகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்கிறது.