News June 19, 2024
ஜூன் மாதம் முழுவதும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படும்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மே மாதத்திற்குரிய துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பெற்றுக் கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. மே மாதம் வாங்க தவறியவர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கு தேவையான பொருட்களை வாங்கி பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
தி.மலை: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

1)திருவண்ணாமலை மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!