News June 19, 2024
இன்று குறைத்தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(ஜீன் 19) காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்காமல் மற்றும் திருப்தி பெறாத புகார் மனுதாரர்கள் எஸ்பியை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜான் தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News August 29, 2025
திருப்பத்தூர்: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

திருப்பத்தூர் மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 – 1,20,000 வழங்கப்படும்.இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025க்குள் விண்ணபிக்க வேண்டும். அருமையான வாய்ப்பு இன்ஜினியர் மாணவர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 29, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் முகாம் குறித்து விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஆக.29) நடைபெற உள்ள ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வாணியம்பாடி நகராட்சி 20,22 வார்டு திருப்பத்தூர் 17, 28,30 வார்டு ஜோலார்பேட்டை கேத்தாண்டபட்டி, கூத்தாண்டகுப்பம் ஊராட்சிகளுக்கும் நாட்றம்பள்ளி கொத்தூர் ஊராட்சி மாதனூர் ஒன்றியம் வட புதுப்பட்டு கீழ் முருங்கை வெங்கிலி ஊராட்சிகளுக்கும் ஆம்பூர் நகராட்சி வார்டு 25 ஆகிய பகுதிகளுக்கு முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்
News August 29, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

ஆகஸ்ட் 28 திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க