News June 18, 2024

வேலை வாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில், 10ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, முதுகலை பட்டம் பெற்ற வேலைநாடுநர்கள் பங்கேற்று தங்கள் தகுதிக்கேற்ற வேலையை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 

Similar News

News March 21, 2026

இராமநாதபுரம்: தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்கு

image

தவெக சார்பில் கிழக்கு மாவட்டம், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சின்னத்தை அறிமுகம் செய்து,தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பரப்புரையின் போது, சிறுவர்களை ஈடுபடுத்தி ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு, தீய சக்தி என கோஷமிட வைத்ததாக புகார் கூறி ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் மலர்விழி ஜெயபாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!