News June 18, 2024

விபத்து ஏற்படுத்திய ஆந்திர MP-யின் மகள் ஜாமினில் விடுதலை

image

சென்னையில் கார் விபத்து ஏற்படுத்திய, ஆந்திர MP பீடா மஸ்தானின் மகள், மாதுரி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பெசன்ட் நகர் அருகே மாதுரி ஓட்டிச் சென்ற கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில், நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த பெயிண்டர் சூர்யா பலியானார். இது தொடர்பாக மாதுரி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். பீடா மஸ்தான் YSR காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராவார்.

Similar News

News March 15, 2026

மீண்டும் சேப்பாக்கில் களமிறங்கும் OG CSK வீரர்கள்

image

வரும் மார்ச் 22-ல் CSK ரசிகர்களுக்கு விருந்து படைக்கு வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் AR ரஹ்மான் கான்செர்ட், என்டர்டெயின்மென்ட் ஷோ உள்ளிட்டவை நடைபெற உள்ளது. முக்கியமாக முன்னாள் CSK வீரர்களுக்கும், நடப்பு IPL-ல் விளையாடும் CSK வீரர்களுக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளதாம், இதற்கான டிக்கெட்டை இன்று CSK ஆப்பில் பெறலாம்.

கமேனி பதுங்கு குழிக்கு செல்லாதது ஏன்?

image

நாட்டு மக்களை ஆபத்தில் விட்டுவிட்டு பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் செல்ல கமேனி தயாராக இல்லை என்று ஈரான் மதகுரு மஜீத் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஈரான் மக்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் நிறுவப்பட்டால் மட்டுமே, தான் பதுங்கு குழிக்குள் செல்வேன் என்றும் கமேனி கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் ஹாஸ்பிடலில் நோய்வாய்பட்டு இறப்பதைவிட வீரமரணம் அடையவே விரும்பியதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

error: Content is protected !!