News June 18, 2024
திருமண மண்டப தீ விபத்து: பார்வையிட்ட எம்.எல்.ஏ

கிருஷ்ணகிரி, பர்கூர் பேரூர் ஜெகதேவி ரோடு துரைஸ் மஹாலில் வடிவேல் ஆடைகள் விற்பனை செய்ய மண்டபத்தில் இருப்பு வைத்திருந்தார். இந்நிலையில், மஹாலில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஆடைகள் முழுவதும் எரிந்து சேதமாகின. இதை அறிந்த பர்கூர் எம்எல்ஏ மதியழகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு வடிவேலுக்கு ஆறுதல் கூறினார்.
Similar News
News March 8, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (மார்ச்.07) இரவு 10 மணி முதல் இன்று காலை (மார்ச்.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.