News June 18, 2024
அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக தொண்டர்கள் !

திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் சுற்றியுள்ள அதிமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்போரூர் ஒன்றிய சேர்மனும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும் இவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதில் திமுக பொறுப்பாளர்கள் ரமேஷ், அன்பு, சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 14, 2026
செங்கை: CM Cell-இல் புகார் செய்வது எப்படி?

1.முதலில் <
News March 14, 2026
செங்கல்பட்டு: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 14, 2026
செங்கல்பட்டு: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்


