News June 18, 2024

ஒரே வாரத்தில் ரூ 5 கோடி அதிகரிப்பு ! ஏறுமுகத்தில் தேயிலை ஏலம்

image

நீலகிரி தேயிலை ஏலத்தில், வரத்து விற்பனை ஏற்றம் கண்டு ஒரே வாரத்தில், 5.25 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த வாரத்தை விட 3.20 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. மேலும் 2.59 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது.இதனால் 90.66 சதவீதம் தேயிலை தூள் விற்றது. டீ தூள் ஏலத்தில் சராசரி விலை கிலோவுக்கு ரூ.105 கிடைத்துள்ளது. இதன் காரணமானாக வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Similar News

News March 12, 2026

நீலகிரி: உங்க போனில் Spam Calls தொல்லையா?.. இனி END CARD!

image

நீலகிரி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News March 12, 2026

நீலகிரி: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி நிர்வாகி

image

நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராகுல் நேற்று அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வில் முன்னாள் எம்பி அர்ஜுனன், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் கார்த்திக் மற்றும் ஒன்றிய அவைத் தலைவர் போஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ராகுலை வரவேற்றனர்.

News March 12, 2026

வேலை வேண்டுமா?.. அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தனியார் நிறுவனங்கள் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இம்மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0423-2444004, 9489026936 எண்களை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு <>CLICK<<>> & SHARE.

error: Content is protected !!