News June 18, 2024
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜீன்.21 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் பெற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
Similar News
News March 15, 2026
திருப்பத்தூர்: சிலிண்டர் வைத்துள்ளோருக்கு எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், LPG தொடர்பான போலி அழைப்புகள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தயவுசெய்து உங்கள் OTP, ATM PIN, வங்கி விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் சந்தேகங்கள் மற்றும் புகாரை 1930 தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News March 15, 2026
திருப்பத்தூரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 15, 2026
திருப்பத்தூர்: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


