News June 18, 2024

புதுச்சேரி: பரோலில் வந்த ரவுடி குடும்பத்துடன் மாயம்

image

புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி கருணா என்பவர் கடந்த ஜூன்.11ஆம் தேதி 3 நாட்கள் பரோலில் வந்துள்ளார். ஜூன்.13ஆம் தேதி சிறையில் ஆஜராக வேண்டிய அவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இது குறித்த விசாரணையில் தப்பிச் செல்ல உதவிய கருணாவின் உறவினர்கள் 2 பேரை போலீசார் இன்று (ஜூன்.18) கைது செய்தனர். 5 கொலை உள்ளிட்ட 18 வழக்குகள் கருணா மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 20, 2026

புதுச்சேரி: தங்கம் இருக்கா? மக்களே உஷார்.!

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE பண்ணுங்க!

News March 20, 2026

புதுச்சேரி மக்களே இலவச WIFI வேண்டுமா?

image

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணு

News March 20, 2026

வேட்பு மனு தாக்கல் செய்தார் புதுச்சேரி முதல்வர்

image

புதுச்சேரி சட்டமன்ற தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாத நிலையில், ரங்கசாமி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாஜகவுடனான கூட்டணியில் இழுபறி நீடித்து வரும் நிலையில், ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

error: Content is protected !!