News June 18, 2024
பாஜக ஆளும் மாநிலங்களில் நீட் வினாத்தாள் கசிவு: ராகுல்

நீட் தேர்வு வினாத்தாள் கசியும் மையமாக, பாஜக ஆளும் மாநிலங்கள் மாறிவிட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல், 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வழக்கம் போல பிரதமர் மோடி மெளனம் சாதிப்பதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
Similar News
News March 23, 2026
கிருஷ்ணகிரி: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04344-276225 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்களும் SAVE பண்ணுங்க.
News March 23, 2026
35% மானியத்தில் ₹1 கோடி வங்கி கடன்.. தமிழக அரசு அழைப்பு

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே மின் சலுகையை அறிவித்திருந்தது. இந்நிலையில், அம்பேத்கர் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ₹1 கோடி வரை வங்கி கடன் பெற விண்ணப்பிக்குமாறு தொழில்முனைவோருக்கு அழைத்து விடுத்துள்ளது. இத்திட்டத்தில் பெறப்படும் கடன்களில் 35% வரை தள்ளுபடி செய்து மானியமாக அரசே செலுத்தும். <
News March 23, 2026
பறவைக் காய்ச்சல்.. தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

பறவைக் காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் தற்போதுவரை கண்டறியப்படாவிட்டாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக ஹாஸ்பிடல் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக் கூடாது எனவும் பொது சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கவனம் மக்களே!


