News June 18, 2024
4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகிய இருவரும் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆலோசனை 24ஆம் தேதி முதல் தொடங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறியுள்ளார்.
Similar News
News March 17, 2026
மதுரை: காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஆட்சியா் உத்தரவு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் விதிகள் அமலில் உள்ளதால் கைத்துப்பாக்கிளை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரா்கள் தங்களது கைத்துப்பாக்கிகளை அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.