News June 18, 2024
குமரி: 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஜூன் 18) 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய லேசனை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 22, 2026
குமரி: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள்!

குமரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விண்ணப்பிக்க நாளையே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 22, 2026
குமரி: முன்னாள் ராணுவ அதிகாரி உயிரிழப்பு

தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். Ex ராணுவ அதிகாரியான இவர் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நெல் வயலுக்கு தண்ணீர் பாய்க்க சென்றார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு குப்புற விழுந்து கிடந்த குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.