News June 18, 2024

இந்தியாவை விட சீனாவிடம் 3 மடங்கு அதிக அணுஆயுதம்

image

உலக நாடுகளின் அணுஆயுத எண்ணிக்கை குறித்து ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி நிறுவனம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவை விட சீனா 3 மடங்கு அதிக அணுஆயுதம் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்திய அணுஆயுத எண்ணிக்கை 164இல் இருந்து 172ஆகவும், சீன அணுஆயுத எண்ணிக்கை 410இல் இருந்து 500ஆகவும் அதிகரித்துள்ளதாகவும், பாகிஸ்தான் 170 அணுஆயுதம் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

Similar News

News March 20, 2026

தர்மபுரி; இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.19) இரவு முதல் இன்று (மார்ச்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!