News June 18, 2024

ஜூன் 21-இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வரும் ஜூன் 21-ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது.

Similar News

News March 14, 2026

கள்ளக்குறிச்சி: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). இங்கு<> க்ளிக்<<>> செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 14, 2026

கள்ளக்குறிச்சி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!

News March 14, 2026

கள்ளக்குறிச்சி: அதிமுக – பாமக முக்கிய ஆலோசனை!

image

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் சுழன்று சுழன்று வேலை செய்து வருகின்றன. கள்ளக்குறிச்சியில் திமுக ஒரு பக்கம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபக்கம் அதிமுக-வும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மற்றும் பாமக மாவட்ட தலைவர் சத்யா நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

error: Content is protected !!