News June 18, 2024
வேலூரில் இன்றைய மின்தடை ரத்து

வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இன்று (ஜூன் 18) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களுக்காக மறுதேதி குறிப்பிடப்படாமல் மின்நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வேலூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 19, 2026
வேலூரில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!