News June 18, 2024

நாடு முழுவதும் நடக்கும் ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?

image

மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “நாடு முழுவதும் நிகழும் ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News March 13, 2026

போன் மிஸ்ஸானால்.. உடனே இத பண்ணுங்க!

image

திடீரென போன் தொலைந்து போனால், உங்களின் தரவுகள் தவறாக யூஸ் பண்ணப்படும் என பதற வேண்டாம். கயவர்கள் உங்கள் போனை துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க இதை பண்ணுங்க ➤முதலில் ஃபோனின் IMEI நம்பரை போலீசிடம் புகாரளிக்கவும், அது போன் பாக்ஸ் அல்லது Warranty கார்டிலேயே இருக்கும் ➤https://www.ceir.gov.in/ போர்ட்டலுக்குள் சென்று ஃபோன் குறித்த தகவல்களை கொடுக்கவும் ➤சிம்மை கார்டை பிளாக் செய்யவேண்டும். SHARE IT.

News March 13, 2026

எல்லாமே புதுசுதான்.. களைகட்டும் தமிழக அரசியல்

image

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதனிடையே புதிய கட்சிகளை தொடங்கும் முக்கிய தலைவர்கள், தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், 2021-க்குப் பிறகு தமிழகத்தில் முக்கிய முகங்கள் தொடங்கிய கட்சிகளை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News March 13, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு மகிழ்ச்சி செய்தி

image

ரேஷன் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்க்க சூப்பர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. TN முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் நாளை(மார்ச் 14) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதில், பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். உங்கள் பகுதியில் வழங்கும் ரேஷன் பொருள்கள் தரமற்று இருந்தாலும் புகாரளிக்கலாம். SHARE IT

error: Content is protected !!